கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையை படமாக்கும் பணிகள் தொடக்கம்..!

வர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கை படமாகிறது. ஷகிலா வாழ்க்கையை கடந்த வருடம் ஷகிலா என்ற பெயரிலேயே படமாக எடுத்து வெளியிட்டனர். ஷகிலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்திருந்தார்.

 

படத்தில் பிரபல மலையாள நடிகரை வில்லனாக சித்தரித்து இருந்ததற்கு எதிர்ப்புகள் கிளம்பின. கற்பழிப்பு குற்றங்களுக்கு ஷகிலாவின் படங்கள் காரணமாக உள்ளன என்றும் பெண்கள் அமைப்பினரை தூண்டிவிட்டு நடிக்க வைப்பது போன்ற காட்சிகள் இருந்தன.

 

இந்த நிலையில் படமாக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹூமா குரேஷியிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார்.