வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்..!
கடலூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் திடீரென சாமியாடுவது போல் ஆடினார். பூண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்த...





