திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்..!
தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன்...





