காதலன் பேச மறுத்ததால் தூக்கு மாட்டியபடி காதலனுக்கு வீடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!
ஆந்திர மாநிலம் நெல்லூரில் தன்னுடன் பேச மறுத்ததால் கழுத்தில் தூக்கு மாட்டியபடி காதலனுக்கு வீடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ...






