கொரோனா ஊரடங்கால் வீட்டின் மொட்டைமாடியில் நடைபெற்ற திருமணம்!
குஜராத்தில் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட திருமணம் ஒன்று ஊரடங்கு காரணமாக வீட்டின் மொட்டைமாடியில் எளிமையாக நடைபெற்றது. பினாமியா மற்றும் பூஜா ஆகியோரின் திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமான முறையில் நடத்த...






