திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் திருக்கல்யாணம் நிழ்ச்சி நடைபெற்றது.
திருவாடானை தாலுகா திருவெற்றியூர் சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வோர் நாளும் சிறப்பு...





