பல்கலைக்கழக இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம்
பல்கலைக்கழகங்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை யுஜிசி அமைப்பு அறிவித்தபடி நடத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...






