பாப் பாடகியின் மேல் பாம்புகளை விட்டு வீடியோ எடுத்த போது நடந்த விபரீதம்..!

மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பின்போது பாப் பாடகியின் முகத்தில் பாம்பு கடித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பாம்புகளை விட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது. படுத்திருந்த பாடகியின் மேல் இருந்த கருப்பு நிற பாம்பு கடித்ததை இழுத்து கீழே போட்டு விட்டார்.

 

இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்ட பாப் பாடகி இது போன்ற செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.