திருமணத்தால் வந்த சோதனை..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரொனா..! தாய் பலி..!
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வயது 88 நிரம்பிய இவருக்கு மொத்தம் ஆறு மகன்கள் உள்ளனர். அது ஐந்து பேர்ஜார்கண்டிலும் ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்துள்ளனர். அவர்கள்...





