மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியருக்கு அடி உதை…!
உத்திரப்பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்டார். உத்திரப்பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை கண்டித்த ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது....






