பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மாணவன் காயம்..!
திருநெல்வேலியில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சென்ற அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கி சென்ற தனியார் பள்ளி மாணவன் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. திருநெல்வேலியில் அரசு...





