தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிக்க தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி வியூகம், கட்சி வளர்ச்சிப் பணி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்க தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. ...





