உதவிக்கு ஆளில்லாத முதியவரை மருத்துவமனைக்கு வெளியே விட்ட ஊழியர்கள்..!
நெல்லையில் அரசு மருத்துவமனைக்கு வெளியே முதியவரை ஊழியர்கள் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். 60 வயதான இவர்...





