டூவீலரில் பதுங்கி இருந்த பாம்பு..!
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனத்திற்குள் தஞ்சம் புகுந்த குட்டி பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.