டிசம்பர் மாதம் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலர்..!
டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய அரசின் உயர்கல்வித் துறை செயலர் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் மனிதவள மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு...






