கனமழையால் சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
நாகை அருகே கனமழையால் சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிர்தப்பினர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் பெய்த கனமழையால் வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான...





