ரூ.14 கோடி செலவில் கட்டப்பட்ட மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து..!
நெல்லை பாளையங்கோட்டையில் இருக்கும் வ.உ.சி மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரை முழுவதுமாக சரிந்த விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மேற்கூரை இடிந்து விழுந்ததில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம்...





