கோவையில் கொரோனா சிகிச்சைக்கு சென்றவரின் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் !!!
கோவை கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா சிகிச்சைக்கு சென்றவரின் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கிணத்துக்கடவு பகுதியை அடுத்துள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத் (41)....





