வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள்.. துணிச்சலுடன் விரட்டி அடித்த தாய் மகள்..!
ஹைதராபாத்தில் துப்பாக்கி மற்றும் கத்தியோடு வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையர்களை தாயும் மகளும் துணிச்சலோடு விரட்டி அடித்துள்ளனர். ஹைதராபாத்தில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் புகுந்து கொள்ளையர்களை தாயும் மகளும்...





