வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து..!
கன்னியாகுமரி அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு காஸ் சிலிண்டரை அகற்றியதால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது....





