சத்தீஸ்கர் அரிசி தரம் சரியில்லை.. பஞ்சாப், ஆந்திராவில் இருந்து வாங்கினோம் – எ.வ.வேலு
சத்தீஸ்கரில் இருந்து வரக்கூடிய அரிசி தரம் சரியாக இல்லாததால், பஞ்சாப் மற்றும் ஆந்திராவில் இருந்து தரமான அரிசி கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் பொது...





