வெளிநாட்டிலேயே பிரச்சனை வரவில்லை.. ஃபர்ஹானா சர்ச்சைக்கு தயாரிப்பாளர் அறிக்கை
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருக்கும் ஃபர்ஹானா படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து அதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் படத்தில் சர்ச்சையாக எதுவும் இல்லை...





