வரும் 25ஆம் தேதி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கும் பிரதமர்..!
புதுச்சேரியில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை வரும் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார்கள் என புதுச்சேரி சபாநாயகர், செல்வம் தெரிவித்துள்ளார். ...





