ரயிலில் செல்ல ஆசைப்பட்டு சென்ற எட்டு வயது சிறுவனை மீட்ட காவல்துறையினர்..!
பட்டுக்கோட்டைக்கு ரயில் ஏறி சென்ற திருவாரூரை சேர்ந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். திருத்துறைப்பூண்டியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ரயிலில் செல்ல ஆசைப்பட்டு தனியாக...





