நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கம்..!
டெல்லியிலிருந்து நாசிக்கிற்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லியில் தரை இறங்கியது. டெல்லியிலிருந்து காலை 7 மணி அளவில் 400 பயணிகளுடன்...





