2000 ரூபாய் நோட்டை வாங்க மாட்டேன் எனக்கூறி நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்..!
உத்திரபிரதேசத்தில் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் இருசக்கர வாகனத்தில் நிரப்பிய பெட்ரோலை மீண்டும் உறிஞ்சி எடுத்துள்ளார். தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல்...






