தலைகீழாக நடந்து கொண்டே காரை இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்..!
100% வாக்களிப்பை வலியுறுத்தி கோவையில் இளைஞர் ஒருவர் தலைகீழாக நடந்து கொண்டே காரை இழுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி...





