7 கிலோ மீட்டர் தூரம் இறந்தவரின் உடலை டோலிகட்டி தூக்கி சென்ற மலை கிராம மக்கள்
வாணியம்பாடி அருகே இறந்தவரின் உடலை சாலை வசதி இல்லாத காரணத்தால் சுமார் 7 கிலோமீட்டர் தூரம்வரை தோளில் கட்டி தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்...





