வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் கட்டுபாடின்றி சுற்றித் திரிவதால் சிவகங்கை மக்கள் அச்சம்!
வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை சிவகங்கையில் தனிமைப்படுத்திய நிலையில், அவர்கள் கட்டுபாடின்றி சுற்றி திரிவதால் மக்கள் அச்சமடைந்தனர்.சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா...





