கொடிவேரி அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொடிவேரி அருகே விவாசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொடிவேரி அணையில் உள்ள தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன...






