சாலமன் பாப்பையா மறைவு தமிழ்க்கூறும் நல்லுலகிற்கே மாபெரும் இழப்பாகும் – அமைச்சர் ராஜ்மோகன்
சாலமன் பாப்பையா மறைவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தாங்க முடியாத துயரம்! பத்மஸ்ரீ, முனைவர், பேராசிரியர், பட்டிமன்றப் பிதாமகர் சாலமன் பாப்பையா மறைவு தமிழ்க்கூறும்...





