தனது 75 வாடகை வீட்டுக்கு வாடகை வேண்டாம் எனக்கூறிய உரிமையாளர்!
கொரொனா காரணமாக பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு சொந்தமான வீடுகளில் குடியிருப்பவர்கள் வாடகை பணத்தை விட்டுக் கொடுத்துள்ளார். கொரொனா...





