சிஏஏவுக்கு எதிராக நீடித்து வரும் போராட்டம்!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நீடித்து வருகின்றன. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் சுதந்திரப் போராட்ட தலைவர்களின் படங்களை தோரணமாக வைத்த போராட்டக்காரர்கள் குடியுரிமை...





