ஓபிசி கிரிமிலேயர் பிரிவில் பழைய நடைமுறையே தொடரும்..!
பழைய முறைப்படியே கிரீமிலேயர் கணக்கிடப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில் ஓபிசி பிரிவினருக்கு...






