தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது..!
கொரொனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ...





