ஏப்ரல் மாதம் முதல் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு செல்ல புதிய விமான சேவை தொடங்கும்
வரும் ஏப்ரல் மாதம் முதல் பெங்களூரில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு செல்ல புதிய விமான சேவை தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம் விமான...






