அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆட்டு மந்தைகளைப்போல் தனியார் வாகனங்களில் கூட்டமாக ஏற்றப்பட்டு ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் புலம் பெயர் தொழிலாளர்கள் !!!
கோவையில் இரண்டாம் கட்டமாக சிட்கோ, சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரசின்...






