தனிமனித இடைவெளியுடன் பேருந்தில் பயணித்த குரங்கு! குரங்கு டிக்கெட் வாங்கியதா என நகைச்சுவையாக வரும் கமெண்டுகள்!
மேற்கு வங்கத்தில் பயணிகளுடன் குரங்கு ஒன்றும் பேருந்தில் பயணம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. கொரொனா ஊரடங்கை அடுத்து அந்த மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் பேருந்து போக்குவரத்து...





