பேக்கரிக்குள் நுழைந்து பெண் ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டிய நபர்
திண்டுக்கல் மாவட்டம் முத்தனம் பட்டியில் பேக்கரியில் பணிபுரியும் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்- பழனி சாலையில் முருகன் என்பவற்கு...





