விழா நடத்திய செலவில் அரசுப் பள்ளிகளைப் பராமரித்திருந்தால் உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம் – எடப்பாடி பழனிசாமி
திருத்தணி அருகே பள்ளியின் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே அரசுப் பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவர் உயிரிழந்த...





