அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!பொதுமக்கள் நிம்மதி…
மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் கிராமப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை வனத் துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்...





