ஸ்ட்ரெச்சரில் தள்ளி செல்ல லஞ்சம் கேட்டதால் பேரன் தாத்தாவை தள்ளி சென்ற சம்பவம்..!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல மருத்துவமனை ஊழியர் லஞ்சம் கேட்டதால் 6 வயது சிறுவன் தனது தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. டியோரிய...





