தாயம் விளையாடும் போது ஏற்பட்ட விபரீதம்…..கொலையில் முடிந்த சம்பவம்!
சேலத்தில் தாயம் விளையாட்டில் ஏற்பட்ட ஒரு மோதலில் மூட்டை தூக்கும் தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஊரடங்கில் வீட்டில் இருக்காமல் நண்பர்களுடன் தாயம் விளையாட...





