வீடும் கட்டவில்லை..! வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்குறாங்க..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வந்தவாசி அருகே உள்ள கிராமத்தில் ஒருவரின் வீடு கட்டும் திட்டத்தில்...





