5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள்..!
ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் அழைக்கழித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். பெரியபோது...






