ஓட ஓட ஜிப்பை துரத்திய நீர்யானை..!
தென்னாபிரிக்காவின் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை நீர்யானை விரட்டியது. படம் பிடித்த பொழுது அவர்களை விரட்டியதால் ஓட்டுநர் ஜீப்பை வேகமாக இயக்கினார்.