அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலையில்லாமல் வந்த இளைஞர்..!
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலையில்லாத இளைஞரொருவர் ஏற்படுத்திய நூதன விழிப்புணர்வு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி...





