“அண்ணாமலையாருக்கு அரோகரா” அரோகரா” என்று பக்தர்கள் முழக்க திருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது
இன்று கார்த்திகை மாதம் பவுர்ணமி நாள். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவ பெருமானின் பஞ்சபூத தளங்களில் அக்னித்...





