இளைஞர்களின் ஆதங்கத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – பிரகாஷ் ராஜ்
இளைஞர்கள் தவறு செய்யும்போது பெரியவர்கள் அவர்களை கண்டித்து திருத்த வேண்டுமே தவிர, காவல்துறை மூலமாக வழக்குப் பதிவு செய்து அவர்களை துன்புறுத்தக் கூடாது. நாட்டின் சீர்குலைந்த கட்டமைப்பு...



