முகக் கவசம், சானிட்டைசர் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது..!
முக கவசம் மற்றும் சானிடைசர்கள் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த பொருள்கள் சந்தையில் போது அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்...






